ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

Home » Posts tagged "அர்த்தமுள்ள ஹிந்துமதம்" (Page 2)

எழுமின் விழுமின்

உலகிலேயே மிகத் தொன்மையான மதம் இந்து மதம்.இந்தியாவின் ரிக் வேதம் தான் மனித இனத்தின் மிகப்பழமையான இலக்கியம் என்று அகில உலக நிறுவனமான யுனெஸ்கோ தானும் ஒத்துக்கொண்டு உலகமெங்கும் பிரகடனப்படுத்தியும் இருக்கிறது.கஜினி முகம்மது 17 முறை கொள்ளையடித்துக்கூட வற்றாத செல்வம் சோம்நாத்பூர் என்ற ஒரு ஊரில்மட்டும் இருந்திருக்கிறது.உலக நாடுகள் செம்பு,வெள்ளி,தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன்படுத்திய காலத்தில்

Continue reading

யேசு (தொலைப்பேசியில்) அழைக்கிறார்

யேசுவிடம் இருந்து ஒரு போன் கால் விடிகாலை ஒரு நான்கு மணி இருக்கும் ட்ரிங் ட்ரிங் என்று மணி அடிப்பது போல் இருந்தது… நான் எங்கிருக்கிறேன் என்று கூட தெரியாமல் தொலைப்பேசியை எடுத்தால், “ஜீசஸ் பேசுகிறேன் நல்லா இருக்கீங்களா” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த ஜீசஸ் ?!! எங்கிருந்து என்று குழறினேன் ? எத்தனை

Continue reading

நான் பிராமின் ஆக முடியுமா ?

//முபாரக் அலி நான் பிராமின் ஆகணுமுன்னு கேட்டேனே அதற்க்கு பதில் இல்லையே.பதில் இல்லையா இல்லை உங்களால் முடியாதா? // அடுத்தவனை நேசிப்பவன். அடுத்தவரிடத்தில் அளப்பரிய அன்புள்ளவன். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தர்மத்தை கடைப்பிடிப்பவன். எல்லா உயிர்களிடத்திலும் பரப்பிர‌ம்மத்தை உணர்பவன் பிராமணன் ஆகிறான். நீங்கள் பிராமின் ஆகவேண்டுமெ என்றால் இந்த குணாதீசியங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் சடங்குகளோ,

Continue reading

இறைவன் உருவம் உள்ள‌வனா ? அருவமானவனா ?

ஒரு இஸ்லாமியரின் கருத்து பிரபஞ்சத்தை படைத்த ஏக இறைவனுக்கு காலிக் என்ற பெயரும் இருக்கிறது ! இதை அப்படியே சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் விஷ்ணு என்று தான் வரும் ! அதனால் விஷ்ணுவுக்கு மனைவிகள் உண்டு ! அவர் படுத்துக் கிடப்பார் என்று பொருள் அல்ல ! விஷ்ணுவின் உருவம் எங்களுக்கு தெரியாது ! //

Continue reading