ஒருமுறை என் ப்ராடஸ்டன்டு நண்பர் ஒருவர், சிலையை வணங்குவது பெரும் தவறு என்றார். நான் கேட்டேன் சிலையை வணங்குவது தவறு ஆனால் கூட்டல் குறியை வணங்குவது மட்டும் சரியா ? இது என்ன நியாயம் ? என்றேன். அவர் வாயடைத்து போனார். உலகத்திற்கே தத்துவ விளக்காய், ஞானச் சுடராய் திகழ்கிறது சனாதன தர்மம். பிரம்ம சூத்திரத்தையும்,
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -2
கண்டதை வணங்கும் முட்டாள்களே, கல்லிலும், மரத்திலும் இறைவன் இருக்கிறானா ? அருவ வழிபாடுதான் ஏற்றது. இறைவனுக்கு இணை வைக்காதீர்கள் !! கேட்டு கேட்டு சலித்து விட்ட கேள்வி இது. நிறைய பதிலும் கொடுத்தாயிற்று. இருந்தும் மனதின் ஓரத்தில், ஒருவேளை நாம் இவர்கள் அளவிற்கு இறங்கி போய் எளிதான முறையில் விளக்கம் தர வில்லையோ என்ற ஐயம்
களப்பணி ஆற்ற ஒற்றுமையுடன் வெளியே வாருங்கள்…
களப்பணி ஆற்ற ஒற்றுமையோடு வீட்டை விட்டு வெளியே வாருங்கள் இந்துக்களே… ஒரே இந்து. ஒரே ஒளி ! இறைவன் ஒருவனே. அவன் செயல்களை முன்வைத்து, அவன் தொழில்களை முன்வைத்து, பல்வேறு சூழ்நிலைகளை முன்வைத்து, பல்வேறு அவதாரங்களை முன்வைத்து, பல நல்லொழுக்கங்களை விளக்குவதற்கு என்று, நாம் பல்வேறு பெயர்கள் வைத்து இறைவனை வணங்கினாலும், அவன் ஒருவனே என்ற
இறைவன் உருவம் உள்ளவனா ? அருவமானவனா ?
ஒரு இஸ்லாமியரின் கருத்து பிரபஞ்சத்தை படைத்த ஏக இறைவனுக்கு காலிக் என்ற பெயரும் இருக்கிறது ! இதை அப்படியே சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் விஷ்ணு என்று தான் வரும் ! அதனால் விஷ்ணுவுக்கு மனைவிகள் உண்டு ! அவர் படுத்துக் கிடப்பார் என்று பொருள் அல்ல ! விஷ்ணுவின் உருவம் எங்களுக்கு தெரியாது ! //