அன்பான பாரத சகோதர சகோதரிகளே! இயேசுவின் நாமத்தினாலே, உண்மையான இறைவனின் ஆணையினாலே, அவரின் கட்டளைக்குட்பட்டு இந்த நற்செய்தியை எழுதுகிறேன். நாம் வாழும் இந்த பாரத பூமி மற்றபிற நாடுகளிலிருந்து மிகவும் வித்தியாசமானதாகும். குமரிக்கண்டம் என்று சொல்லக்கூடிய குமரிக்கு தெற்கே இருந்த மாபெரும் நிலப்பரப்பில் தான் முதன்முதலில் மனிதநாகரிகம் தோன்றியதாகவும் நாம் பேசும் தமிழ் மொழியும் இங்கேதான்