ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

செயல்பாடுகள்

watering-treeஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம் முகப்புத்தகத்தில் ஒரு மிகப்பெரும் புரட்சியை செய்து வருகிறது. கடந்த அக்டோபர் 9ம் தேதி ஒரு குழுமமாய் முகப்புத்தகத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், நம் சனாதன தர்மத்தை காப்பதிலும், நம் சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகளின் சதிகளை, தமிழக மக்களின் முன் தோலுரித்து போடுவதிலும் மிகப்பெரும் பங்கை ஆற்றிட களம் இறங்கியுள்ளது.

நம்முடைய‌ இயக்கம் கடந்து வந்த பாதை மிகச் சிறியது, ஆனால் செயல் படுத்தியதோ அதிகம். இன்றைய தேதியில் முகப்புத்தகத்தில் கிட்டத்தட்ட இருபதினாயிரம் உறுப்பின‌ர்களை கொண்ட இந்த இயக்கம், தமிழகம் முழுதும் மதமாற்றத்திற்கு எதிரான மிகப்பெரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. நம் இயக்கத்தை சேர்ந்த தர்ம சேவகர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் களம் இறங்கி விழிப்புணர்வு பிரசுரங்களை அனைவருக்கும் வழங்கி வருகின்றனர். உலகம் முழுதும் இருந்து பல தமிழ் அன்பர்கள் தங்களால் இயன்ற‌ நிதி தந்து உதவுகிறார்கள். கிட்டத்தட்ட 50000 க்கும் மேலான துண்டு பிரசுரங்கள் பல்வேறு தர்ம சேவகர்கள் மூலமாக தமிழக முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மதமாற்ற விழிப்புணர்வை மேலும் சிறப்பான முறையில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல அருமையான திட்டங்களை இனி அமல்படுத்த இருக்கிறோம். இது குறித்து பல தகவல்களை நாம் இனி உங்கள் முன் கொண்டு வருவோம்.

savedharma.com தளத்தில் வரும் அனைத்துப் படைப்புக்களுக்கும், கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு savedharma.com தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.

படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.

savedharma.com தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், அதில் வரும் மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் savedharma.com பொறுப்பேற்காது.

கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Comments

comments