ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

நோக்கம்

vinaayagar_chariotfestival.jpeg.size.xxlarge.letterboxநம் தர்மத்தை கடைகோடி தமிழர்களுக்கும் மிக எளிமையான வழியில் எடுத்து செல்வது நம் நோக்கங்கங்களில் முதல்மையானது. பெருகிவரும் அதர்ம சக்திகள் குறித்த விழிப்புணர்வையும் நாம் இதன் மூலம் அனைவருக்கும் ஏற்படுத்துவோம்.

நம் தர்ம நூல்களில் உள்ள மேன்மையான கருத்துக்கள், நம் பாரத தேசத்தின் பெருமை மற்றும் கலாச்சார மேன்மை ஆகியவற்றை இந்த வலை மனை உங்கள் முன் மிகச் சிறப்பாக கொண்டு வந்து சேர்க்கும். குறிப்பாக நம் வேத, உபநிடதங்கள், கீதை மற்றும் புனித நூல்களில் உள்ள விஞ்ஞான பெருமைகளை கடைக் கோடி தமிழர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை முனைப்புடன் இந்த வலைமனை மேற்கொள்ளும்.

Comments

comments