இந்த பூமியில் உள்ள படைப்புக்களிலேயே மிகவும் சிக்கலான ஒரு படைப்பு மனித மூளை. நமது மூளைக்குள் நுாறு பில்லியன் நியுரோன்கள் நரம்புக் கலன்களாக இருக்கின்றன. ஏன் இவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றது என ஆராய்ந்தால் ஒரு வியக்கத்தக்க உண்மை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நமது அண்டத்தில் உள்ள விண்வெளியில் நுாறு பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிவித்திருக்கின்றனர். ஆகவே மூளையின்
ஆன்மீகம் – பாகம் 3
நாம் அனைவருமே ஈகோவுடன் சேர்ந்து வாழ்வதைத்தான் வாழ்க்கை என்று அழைக்கிறோம். ஈகோவை ஞானத்தால் நீக்கியபின் வாழ்கின்ற ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அது தான் உண்மையான வாழ்க்கை. ஞானத்தால் நிரம்பிய வாழ்க்கைஅது. அந்த வாழ்க்கை பிடிபட்டபின், நாம் பெற்றிருக்கும் ஞானமும் தேவையில்லை. ஹ்யுமன் பீயிங் (Human Being)என்று சாதாரணமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையின் உண்மையான
ஆன்மீகம் – பாகம் 2
எதனையும் சாராமல் என்னோடு நான் இருக்கிறேன் என்பது தான் உண்மையான விழிப்புணர்வு. நிகழ்காலத்தில் இருக்கின்ற விழிப்புணர்வுடன் செயல்படுபவர்களுக்குப் பிழைகள் ஏற்படுவதில்லை. விழிப்புணர்வைத் தவற விடுபவர்களே பிழை செய்கின்றனர். நாம் நம்பிக்கையில் வாழப் பழகியிருக்கிறோம். சமயச் சடங்குகளை நம்பிக்கொண்டு, அவற்றைத் தொடர்ந்து செய்து வருபவர்கள் தான் பெரும்பாலோர். உறவுகளையும், பொருள்களையும் தேடுவதும் நம்பிக்கையின் அடிப்படையில் தான். ஆனால்