இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து அதை பயன்படுத்துகிற சுதந்திரத்தையும் வழங்கியிருக்கிறான்.இல்லாவிட்டால் நாம் செய்கிற அட்டூழியத்திற்கெல்லாம் அவன் அல்லவா பொறுப்பு ஆவான், நாம் இல்லையே.தாவூத் இப்ராஹிம் சொல்லித்தான் குண்டுவைத்தேன். நானாக வைக்கவில்லை என்று சொல்லி தப்பி விடலாமே.எனவே கடவுள் நமக்கு அறிவையும், அதை பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறான். எனவேதான் பாபம், புண்ணியம் மனிதனுக்குத்