பரிஷேசன மந்திரத்தில் [சாப்பிடுவதற்கு முன்பு சொல்லப்படும் மந்திரம்] ‘ஸத்யம் த்வர்த்தேன (பதம் பிரித்தால்- த்வா ருதேன) பரிஷிஞ்சாமி’ என்று வருகிறது. இதன் பொருள் ‘ஸத்யமே உன்னை ருதத்தால் நனைக்கிறேன்’ என்பது. இரவில் இதை மாற்றி ‘ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி’ என்கிறோம். அதாவது, ‘ருதமே உன்னை ஸத்யத்தால் நனைக்கிறேன்’ என்கிறோம். இந்த ருதம் ஸத்யம் என்பது