ஆதியும் அந்தமும் இல்லாத பராபரம் பேதமது ஆகிப் புணரும் பராபரை என்று திருமந்திரம் சொல்கிறது. வெட்ட வெளியே மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் என்று இந்த வெட்ட வெளியாகிய பிரபஞ்சத்தைக் குதம்பைச் சித்தர் குறிப்பிடுகிறார். உலகம் தோன்றி, அதில் உயிரினங்கள் தோன்றி, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் பேரில் ஆதி முதல் மனிதன் தோன்றி, மானுட
ஸத்யமும் ருதமும்
பரிஷேசன மந்திரத்தில் [சாப்பிடுவதற்கு முன்பு சொல்லப்படும் மந்திரம்] ‘ஸத்யம் த்வர்த்தேன (பதம் பிரித்தால்- த்வா ருதேன) பரிஷிஞ்சாமி’ என்று வருகிறது. இதன் பொருள் ‘ஸத்யமே உன்னை ருதத்தால் நனைக்கிறேன்’ என்பது. இரவில் இதை மாற்றி ‘ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி’ என்கிறோம். அதாவது, ‘ருதமே உன்னை ஸத்யத்தால் நனைக்கிறேன்’ என்கிறோம். இந்த ருதம் ஸத்யம் என்பது
எல்லையற்றதை எண்ணுகிறேன்…. எழுதுகிறேன் !!
ஒருமுறை என் ப்ராடஸ்டன்டு நண்பர் ஒருவர், சிலையை வணங்குவது பெரும் தவறு என்றார். நான் கேட்டேன் சிலையை வணங்குவது தவறு ஆனால் கூட்டல் குறியை வணங்குவது மட்டும் சரியா ? இது என்ன நியாயம் ? என்றேன். அவர் வாயடைத்து போனார். உலகத்திற்கே தத்துவ விளக்காய், ஞானச் சுடராய் திகழ்கிறது சனாதன தர்மம். பிரம்ம சூத்திரத்தையும்,
ஆன்மா எது?
நமது சனாதன தர்மத்தின் லட்சியம் இறைநிலையை அடைய வேண்டும். அதற்கான வழியையும் நமது ரிஷிகளும், முனிவர்களும் ஏனைய பெரியோர்களும் வழிவகுத்துள்ளனர். முதலில் இறைலட்சியம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் முதலாவது நான் வேறு இந்த உடம்பு வேறு என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் உடம்பு அனைவருக்கும் தெரியும் நாம் அனுதினமும் அதை பார்த்து
ஆன்மீகம் – பாகம் 3
நாம் அனைவருமே ஈகோவுடன் சேர்ந்து வாழ்வதைத்தான் வாழ்க்கை என்று அழைக்கிறோம். ஈகோவை ஞானத்தால் நீக்கியபின் வாழ்கின்ற ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அது தான் உண்மையான வாழ்க்கை. ஞானத்தால் நிரம்பிய வாழ்க்கைஅது. அந்த வாழ்க்கை பிடிபட்டபின், நாம் பெற்றிருக்கும் ஞானமும் தேவையில்லை. ஹ்யுமன் பீயிங் (Human Being)என்று சாதாரணமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையின் உண்மையான