இறைவன் பாரபட்சம் பார்க்காதவன் என்பது உண்மை என்றால் ஜென்மங்கள் உண்மையாகின்றன. ஜென்மங்கள் உண்மை என்றால் அதற்கு காரணமாக இருக்கின்ற “கர்மவினை” உண்மையாகிறது. ஆக இவ்விரண்டையும் நாம் இறை நம்பிக்கை உடையவர்களிடம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கலாம். ஜென்மமும், கர்ம வினையும் உண்மை என்றால் என்னுடைய போன ஜென்மத்து உடலுக்கும், இந்த ஜென்மத்து உடலுக்கும் பொதுவாக ஏதோ ஒன்று
(மத)பித்து பிடித்த பத்து கட்டளைகள்
யேசு பத்து கட்டளைகள் கூறியதாக சொல்வார்கள். எனக்கு தெரிந்தவரை யேசுவை வைத்து வியாபாரம் செய்யும் நம் உள்ளூர் பெந்தகோஸ்டு கம்பெனிகள் உளவியல் ரீதியாக மூளையில் பத்து கட்டளைகளை தங்கள் விற்பனையாளரிடம் விதைத்து விடுவதாக தோன்றுகிறது. இந்த விற்பனையாளர்களும் அதை திறம்பட செய்வார்கள். அந்த பத்து கட்டளைகளையும் அதன் உள்ளார்ந்த காரணத்தையும், அதன் மார்கெட்டிங் நுட்பங்களையும் (Marketing
எல்லையற்றதை எண்ணுகிறேன்…. எழுதுகிறேன் !!
ஒருமுறை என் ப்ராடஸ்டன்டு நண்பர் ஒருவர், சிலையை வணங்குவது பெரும் தவறு என்றார். நான் கேட்டேன் சிலையை வணங்குவது தவறு ஆனால் கூட்டல் குறியை வணங்குவது மட்டும் சரியா ? இது என்ன நியாயம் ? என்றேன். அவர் வாயடைத்து போனார். உலகத்திற்கே தத்துவ விளக்காய், ஞானச் சுடராய் திகழ்கிறது சனாதன தர்மம். பிரம்ம சூத்திரத்தையும்,
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் – 7
கேள்வி: ஹிந்து வேதங்களும், உபநிடந்தங்களும் பல விஞ்ஞாண விடயங்களை கொண்டது என்று சொல்கிறீர்களே ? உங்கள் ரிஷிகளும், முனிவர்களும், அதை கண்டு பிடித்தார், இதை கண்டுப் பிடித்தார் என்கிறீர்களே… அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? உதாரணத்திற்கு விமான சாஸ்திரத்தை “பரத்வாஜர்” கண்டுப்பிடித்தார் என்று சொல்கிறீர்கள், பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி செய்யப் பட்டதற்கான ஆய்வு கூடங்களோ,
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் – 6
கேள்வி: உங்கள் கடவுள்கள் ஒருவர் பாம்பில் படுத்திருக்கிறார், ஒருவர் யானை முகத்துடன் எலிமேல் உட்கார்ந்திருக்கிறார், ஒருவர் கழுத்தில் பாம்புடன் இருக்கிறார், இதைப்போனற முட்டாள் தனமாக இறைவனை ஏன் சித்தறிக்கிறீர்கள் ? உங்கள் சிவலிங்கம் எதை குறிக்கிறது என்ற உண்மையை சொல்ல முடியுமா ?பதில்: தத்துவ ஞானத்தின் ஆழத்தை பார்த்தவர்கள் ஹிந்துக்கள். ஐன்ஸ்டீன் முதல் அணு விஞ்ஞானி
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் – 5
கேள்வி: வர்ணம் பிறப்பால் ஏற்படுகிறது என்பதை மறைக்க பார்க்கிறீர்களா ? கீதையில் உங்கள் கிருஷ்ணர் சூத்திரனையும், பெண்களையும், வைசியனையும் இழிவு படுத்த்துகிறாரே ? பதில்: வர்ணம் என்கிற தன்மை அல்லது குணம் பிறப்பால் ஏற்படுகிறது. இதை நான் மறுக்கவே இல்லை. இதை மறுத்தால் கர்ம வினை அல்லது கர்ம பந்தம் எனும் செயல்களின் தாக்கத்தை மறுப்பது
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -4
கேள்வி: ஹிந்துக்களின் தர்ம நூல்கள் ஜாதி வித்யாசம் காட்டுகிறதே ? வர்ண பேதங்கள் மணிதனை உயர்த்தியும், தாழ்த்தியும் கேவலப் படுத்துகின்றனவே ? புருஷ சுக்தத்தில் சூத்திரன் காலில் தோன்றியவன் என்று இழிவு படுத்துகிறதே ? பதில்: ஜாதி என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட சமூக மற்றும் தொழில் சார்ந்த அமைப்புகள்தானே தவிர, ஹிந்து தர்மங்களால் பரிந்துரைக்க பட்டவை
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -3
கேள்வி: உங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? காளியா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைதான் நீங்கள் வழிபடுவீர்கள் ? பதில்:உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள்,
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -2
கண்டதை வணங்கும் முட்டாள்களே, கல்லிலும், மரத்திலும் இறைவன் இருக்கிறானா ? அருவ வழிபாடுதான் ஏற்றது. இறைவனுக்கு இணை வைக்காதீர்கள் !! கேட்டு கேட்டு சலித்து விட்ட கேள்வி இது. நிறைய பதிலும் கொடுத்தாயிற்று. இருந்தும் மனதின் ஓரத்தில், ஒருவேளை நாம் இவர்கள் அளவிற்கு இறங்கி போய் எளிதான முறையில் விளக்கம் தர வில்லையோ என்ற ஐயம்
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -1
கேள்வி : மறு ஜென்மம் என்பது எப்படி உண்மையாகும் ? அது ஒரு பித்தலாட்டம். நிரூபிக்க முடியாத மூடநம்பிக்கை. பதில் : மறு ஜென்மத்தை கிறிஸ்துவர்களும், இஸ்லாமும் நம்புவதில்லை. அவர்களின் புனிதநூல்களின் படி, அந்த பிறவியில் செய்யும் நல்லது அல்லது கெட்டதின்படி அவர்களுக்கு, இறுதி நாளில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவன் செய்யும் நல்லது அல்லது கெட்டதின்படிதான்,
யேசு (தொலைப்பேசியில்) அழைக்கிறார்
யேசுவிடம் இருந்து ஒரு போன் கால் விடிகாலை ஒரு நான்கு மணி இருக்கும் ட்ரிங் ட்ரிங் என்று மணி அடிப்பது போல் இருந்தது… நான் எங்கிருக்கிறேன் என்று கூட தெரியாமல் தொலைப்பேசியை எடுத்தால், “ஜீசஸ் பேசுகிறேன் நல்லா இருக்கீங்களா” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த ஜீசஸ் ?!! எங்கிருந்து என்று குழறினேன் ? எத்தனை
நான் பிராமின் ஆக முடியுமா ?
//முபாரக் அலி நான் பிராமின் ஆகணுமுன்னு கேட்டேனே அதற்க்கு பதில் இல்லையே.பதில் இல்லையா இல்லை உங்களால் முடியாதா? // அடுத்தவனை நேசிப்பவன். அடுத்தவரிடத்தில் அளப்பரிய அன்புள்ளவன். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தர்மத்தை கடைப்பிடிப்பவன். எல்லா உயிர்களிடத்திலும் பரப்பிரம்மத்தை உணர்பவன் பிராமணன் ஆகிறான். நீங்கள் பிராமின் ஆகவேண்டுமெ என்றால் இந்த குணாதீசியங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் சடங்குகளோ,