உ சிவமயம் திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பன்னிரு திருமுறையில் சிவபுராணம். தமிழின் தொடக்க கால இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள், பதினெட்டு மேல்தொகை, பதினெட்டு கீழ்த்தொகை என தொகுக்கப் பெற்றன. அவை சமுதாயம் பற்றியும் அறம் பற்றியும் கூறும் நூல்கள். பக்தி இலக்கியம் அகநிலை இலக்கியம். பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருஞானசம்பந்தர் அருளியது. 4,