அறியாமை என்கிற இருளில் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. பைபிளை அப்படியே நம்பிக்கொண்டு அவர்களுக்கு போதிக்கபட்ட சில வாக்கியங்களை மட்டும் திரும்ப திரும்ப உரைக்கும் சிந்திக்க முடியாத மனிதர்களாக வலம் வருகின்றனர் நம் அப்பாவி சகோதரர்கள். அந்த பைபிளை எழுதியது யார் ? எந்த காலத்தில் எழுதப் பட்டது ? ஏன் இத்தனை வடிவங்கள் இருக்கிறது ?