கேள்வி: வர்ணம் பிறப்பால் ஏற்படுகிறது என்பதை மறைக்க பார்க்கிறீர்களா ? கீதையில் உங்கள் கிருஷ்ணர் சூத்திரனையும், பெண்களையும், வைசியனையும் இழிவு படுத்த்துகிறாரே ? பதில்: வர்ணம் என்கிற தன்மை அல்லது குணம் பிறப்பால் ஏற்படுகிறது. இதை நான் மறுக்கவே இல்லை. இதை மறுத்தால் கர்ம வினை அல்லது கர்ம பந்தம் எனும் செயல்களின் தாக்கத்தை மறுப்பது