ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

Sam Harris: மனித நரபலி கொடுத்தவர்கள் எழுதிய பைபிளிலிருந்து தோன்றியது கிறிஸ்தவம்

திரு சாம் ஹாரிஸ் பற்றி சிறு குறிப்பு

திரு சாமுவேல் ஹாரிஸ் (Samuel B Harris) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல எழுத்தாளர், ஒரு தத்துவமேதை மற்றும் நரம்பியல் நிபுணர். கிறிஸ்தவ மதத்தை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து அதில் உள்ள உண்மைகளை அலசி உலகிற்கு கொண்டுவந்தவர்களுள் ஒருவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை. அவைகளுள் சில

“THE END OF FAITH”, “A LETTER TO A CHRISTIAN NATION”, “LYING”, “FREE WILL”.

இதில் THE END OF FAITH புத்தகம் 33 வாரங்களுக்கு அமோக விற்பனையாகும் புத்தகமாக இருந்தது. இந்த புத்தகம் PEN/MARTHA ALBRAND AWARD என்ற பரிசையும் பெற்றது. இவரின் ஆழ்ந்த கருத்துக்கள் கிறிஸ்தவ மதத்தின் பொய்யான ஆணிவேரை உலகுக்கு படம்பிடித்து காட்டியது என்றால் மிகையாகாது.

இவரை பற்றியும் இவரது படைப்புகளைப் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள http://www.samharris.org இணைய தளத்தை பார்க்கவும்.

இந்த கணொளியில் கூறியிருக்கும் சில உண்மைகள் இங்கே:

கிறிஸ்தவம் ஒரு மதமல்ல. அது மனிதபலியை ஆதரிக்கும்  குழுக்களாகும்.

மனித பலியை கொண்டாடும் நிகழ்வாக கிறிஸ்தவம் இருக்கிறது.

கடவுளுக்கு பலி கொடுப்பதற்காக குழந்தைகளை புது கட்டிடங்களின் அடித்தளத்தில் புதைத்த மக்களிடம் இருந்து உருவானது கிறிஸ்தவம். இந்த பாதக செயல்களை செய்தவர்கள் எழுதியதே பைபிளும் ஆகும்.

இவரது ஆங்கில பேச்சு அப்படியே, தமிழ் உரையோடு இந்த காணொளியில். இவர் அமெரிக்காவை சேர்ந்த பாதிரியார் Dr. Craig என்று குறிப்பிடும் இடங்களில் பாமரருக்கும் எளிதாக புரிவதற்காக, Dr. பால் தினகரன் என்று குறிப்பிட்டுள்ளோம்.

 

Comments

comments

Posted under: காணொளிகள், பதிவுகள்

Tagged as: , , , , ,

Comments are closed.