1) தர்மத்தை யார் காக்கிறார்களோ, தர்மம் அவரை காக்கிறது. இது வேத சத்தியம். நம்மை தர்மம் காக்கும் இது உறுதி. இதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுவோம். 2) தர்ம விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒரு வியாபார விடயம் அல்ல. நாம் ஏதோ ஒரு விற்பனையாளரும் அல்ல. நாம் ஆயிரமாயிரம் ஆண்டு கால தர்மத்தை, அழிக்க
யுத்தத்தை தொடங்கியது நாம் அல்ல. நம் விருப்பமும் அல்ல.
பலர் என்னை பார்த்து கேட்கும் கேள்விகள், ஏன் என் மனசாட்சியும் என்னை பார்த்து இதை கேடபதுண்டு. எதற்காக மத ரீதியான பதிவுகளை இட வேண்டும்? எதற்காக மற்ற மதத்தவரின் ஈனச் செயல்களை எதிர்த்து, அற்பமான மனிதர்களோடு வாக்கு வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டும்?. எதற்காக இந்த அற்பமான மனிதர்களுக்கு நடுவே இருக்கும் பல நல்லவர்களையும் எதிர்க்க
அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்
சகோதர சகோதரிகளே, ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம் முகப்புத்தகத்தில் ஒரு மிகப்பெரும் புரட்சியை செய்து வருகிறது. கடந்த அக்டோபர் 9ம் தேதி ஒரு குழுமமாய் முகப்புத்தகத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், நம் சனாதன தர்மத்தை காப்பதிலும், நம் சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகளின் சதிகளை, தமிழக மக்களின் முன் தோலுரித்து போடுவதிலும்