இந்தியா மீது தாக்குதல்…. தொடர்கிறது… பல்லாயிரம் ஆண்டுகளாக செல்வ செழிப்போடு நாம் வாழ்வதை கேள்விப்பட்ட ஐரோப்பியர்களும் அரேபியர்களும் நம் வளத்தை கவர்ந்திட 14ம் நூற்றாண்டிலிருந்து அடுக்கடுக்காய் வந்து குவிந்தனர். இந்த நூற்றாண்டில் அவர்கள் யாவரும் தங்கள் முத்திரைகளையும் மீதங்களையும் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஆயினும், இன்னும் செல்வம் கொழிக்கும் நாடாகவே பாரதம் திகழ்கிறது. பாரதம் மக்கள் தொகையில்