ஒருமுறை என் ப்ராடஸ்டன்டு நண்பர் ஒருவர், சிலையை வணங்குவது பெரும் தவறு என்றார். நான் கேட்டேன் சிலையை வணங்குவது தவறு ஆனால் கூட்டல் குறியை வணங்குவது மட்டும் சரியா ? இது என்ன நியாயம் ? என்றேன். அவர் வாயடைத்து போனார். உலகத்திற்கே தத்துவ விளக்காய், ஞானச் சுடராய் திகழ்கிறது சனாதன தர்மம். பிரம்ம சூத்திரத்தையும்,
வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன?
வழக்கம்போல் ஞானியார் முன் பலர் அமர்ந்திருந்தனர். ஞானி,தியானம் கலைந்து அனைவரையும் பார்த்தார்.அந்தக் கூட்டத்திலேயே நன்கு படித்திருந்த ஒருவன் கேட்டான் “சாமி,வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன?அதன் நியதிகள் என்ன?சிறிது விளக்கமாகச் சொல்லுங்கள்” முக்கியமான கேள்வி.ஞானி யோசித்தார். அனைவருக்கும் புரியும் படியாகச் சொல்ல வேண்டும்.”சரியான முறையில் வாழ்வதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன.சிலவற்றைக் கொள்ள வேண்டும்;சிலவற்றைத் தள்ள வேண்டும்.கவனமாகக் கேளுங்கள்.”
நான் எந்த யோகத்தைச் செய்வது?
கர்மயோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம் என்ற நான்கு ஆன்மீக பத்தியங்களுக்கான நான்கு அணுகுமுறைகளை ஆராய்வோம் நவீன இந்து எழுத்துப்படிவங்களில் இந்து ஆன்மீகப் பயிற்சிகளின் சுருக்கமாக நான்கு யோகங்கள் சுட்டப்படுகின்றன: கர்மம், பக்தி, இராஜம் மற்றும் ஞானம். முதலில் ஒவ்வொன்றையும் சிறிது விளக்கியப் பின்னர் “எந்த யோகம் அல்லது யோகங்களை நான் இந்த
விதி என்பது என்ன?
விதி விளையாடி விட்டது. அது அவன் விதி. விதிப்படி நடந்தது என்றெல்லாம் சொல்கிறோமே.. இந்த விதி என்பது என்ன? யார் இதை நிர்ணயிகிறார்கள்? ஒருவனுக்கு விதி எவ்வாறு நிர்ணயிக்க படுகிறது? விதி தான் ஒருவனது வாழ்கையை நிர்ணயிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் ஒரு காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும். விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால்
கர்ம விதி பற்றிய கேள்விகளுக்கு ஹிந்துமதம் தரும் பதில்கள்
கேள்வி: கர்மவினை என்றால் என்ன? பதில்: அது மிக சுலபம். உங்கள் எண்ணங்களே நிஜங்களாகின்றன. உங்களுடைய தற்போதைய நிஜம் / நிலை என்பது இது வரை தங்கள் மனத்தில் எழுந்த எண்ணங்களின் மொத்த கலவையே இன்றி வேறில்லை. இது உணர்வுள்ள, உணர்வற்ற நிலை இரண்டிலும் எழும் எண்ணங்களையும் குறிக்கும். இதன் நோக்கமே உங்களை துக்கத்திலிருந்து ஆனந்தத்திற்கு