யேசு பத்து கட்டளைகள் கூறியதாக சொல்வார்கள். எனக்கு தெரிந்தவரை யேசுவை வைத்து வியாபாரம் செய்யும் நம் உள்ளூர் பெந்தகோஸ்டு கம்பெனிகள் உளவியல் ரீதியாக மூளையில் பத்து கட்டளைகளை தங்கள் விற்பனையாளரிடம் விதைத்து விடுவதாக தோன்றுகிறது. இந்த விற்பனையாளர்களும் அதை திறம்பட செய்வார்கள். அந்த பத்து கட்டளைகளையும் அதன் உள்ளார்ந்த காரணத்தையும், அதன் மார்கெட்டிங் நுட்பங்களையும் (Marketing
வீடு தேடி வரும் விஷநரிகள் – கிறிஸ்தவம்
என் நண்பர் ஒருவர், எப்போதும் கிறிஸ்தவத்தை பற்றி எழுதுகிறாய் , ஏன் இஸ்லாம் மதத்தை பற்றி எழுத பயமா என்று கேட்டார். பொதுவான ஒரு சமூக தளத்தில் இயங்கும் போது, நமது கருத்துக்கள் எப்படி எடுத்து கொள்ளப்படும் என்ற பயம் உள்ளது. கிறிஸ்தவம் என் வீடு தேடி வருகிறது,கதவை தட்டி துண்டு காகிதங்களை கொடுக்கிறது. எம்
“ஓளியை தேடி” – படத்தின் பொய் மூட்டைகள்
இந்த பதிவை படிப்பதற்கு முன் இந்த படத்தை முழுமையாக பாருங்கள். யூ டூபில் 8 பார்ட்டாக உள்ளது. திரு.ஜே.ரமேஷ் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த “சத்தியத்தை தேடி” அல்லது “அசதோமா சத் கமைய” என்ற படம் பகுத்தறிவு பாசறை கிறிஸ்துவ ஊழியர் திரு.சாருஹாசன் நடித்தார். அவர் நமது சனாதன தர்ம திருக்குறள், வேத, உபநிஷத்துக்களை பற்றி கூறும்
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் – 6
கேள்வி: உங்கள் கடவுள்கள் ஒருவர் பாம்பில் படுத்திருக்கிறார், ஒருவர் யானை முகத்துடன் எலிமேல் உட்கார்ந்திருக்கிறார், ஒருவர் கழுத்தில் பாம்புடன் இருக்கிறார், இதைப்போனற முட்டாள் தனமாக இறைவனை ஏன் சித்தறிக்கிறீர்கள் ? உங்கள் சிவலிங்கம் எதை குறிக்கிறது என்ற உண்மையை சொல்ல முடியுமா ?பதில்: தத்துவ ஞானத்தின் ஆழத்தை பார்த்தவர்கள் ஹிந்துக்கள். ஐன்ஸ்டீன் முதல் அணு விஞ்ஞானி
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -2
கண்டதை வணங்கும் முட்டாள்களே, கல்லிலும், மரத்திலும் இறைவன் இருக்கிறானா ? அருவ வழிபாடுதான் ஏற்றது. இறைவனுக்கு இணை வைக்காதீர்கள் !! கேட்டு கேட்டு சலித்து விட்ட கேள்வி இது. நிறைய பதிலும் கொடுத்தாயிற்று. இருந்தும் மனதின் ஓரத்தில், ஒருவேளை நாம் இவர்கள் அளவிற்கு இறங்கி போய் எளிதான முறையில் விளக்கம் தர வில்லையோ என்ற ஐயம்
யுத்தத்தை தொடங்கியது நாம் அல்ல. நம் விருப்பமும் அல்ல.
பலர் என்னை பார்த்து கேட்கும் கேள்விகள், ஏன் என் மனசாட்சியும் என்னை பார்த்து இதை கேடபதுண்டு. எதற்காக மத ரீதியான பதிவுகளை இட வேண்டும்? எதற்காக மற்ற மதத்தவரின் ஈனச் செயல்களை எதிர்த்து, அற்பமான மனிதர்களோடு வாக்கு வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டும்?. எதற்காக இந்த அற்பமான மனிதர்களுக்கு நடுவே இருக்கும் பல நல்லவர்களையும் எதிர்க்க