என் நண்பர் ஒருவர், எப்போதும் கிறிஸ்தவத்தை பற்றி எழுதுகிறாய் , ஏன் இஸ்லாம் மதத்தை பற்றி எழுத பயமா என்று கேட்டார். பொதுவான ஒரு சமூக தளத்தில் இயங்கும் போது, நமது கருத்துக்கள் எப்படி எடுத்து கொள்ளப்படும் என்ற பயம் உள்ளது. கிறிஸ்தவம் என் வீடு தேடி வருகிறது,கதவை தட்டி துண்டு காகிதங்களை கொடுக்கிறது. எம்
இயேசுவின் இரண்டாம் வருகை – தாய் மதம் திரும்புவோம் – 2
அறியாமை என்கிற இருளில் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. பைபிளை அப்படியே நம்பிக்கொண்டு அவர்களுக்கு போதிக்கபட்ட சில வாக்கியங்களை மட்டும் திரும்ப திரும்ப உரைக்கும் சிந்திக்க முடியாத மனிதர்களாக வலம் வருகின்றனர் நம் அப்பாவி சகோதரர்கள். அந்த பைபிளை எழுதியது யார் ? எந்த காலத்தில் எழுதப் பட்டது ? ஏன் இத்தனை வடிவங்கள் இருக்கிறது ?
யேசு (தொலைப்பேசியில்) அழைக்கிறார்
யேசுவிடம் இருந்து ஒரு போன் கால் விடிகாலை ஒரு நான்கு மணி இருக்கும் ட்ரிங் ட்ரிங் என்று மணி அடிப்பது போல் இருந்தது… நான் எங்கிருக்கிறேன் என்று கூட தெரியாமல் தொலைப்பேசியை எடுத்தால், “ஜீசஸ் பேசுகிறேன் நல்லா இருக்கீங்களா” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த ஜீசஸ் ?!! எங்கிருந்து என்று குழறினேன் ? எத்தனை
யேசுவிடமிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு.
யேசு அழைக்கிறார் !!தொலைப்பேசியை எடுத்தவுடன் தெரிந்துவிட்டது. மீண்டும் யேசு அழைத்துவிட்டார் ! அதே குரல்,எனக்கு இந்த முறையும் பதற்றம் குறையவில்லை. ஐயா வணக்கம் என்றேன், பின்னர் நமஸ்தே, நமஸ்காரம் என்றெல்லாம் இடைவெளி இல்லாமல் சொல்லிவிட்டேன். யேசு மௌனமாக இருந்தார். நான் சுதாரித்துக் கொண்டு “அல்லேலோயா” என்றேன். யேசு பெரிதாக சிரித்தார். “வணக்கம் என்று சொல்லுங்கள் அதுவே