கண்டதை வணங்கும் முட்டாள்களே, கல்லிலும், மரத்திலும் இறைவன் இருக்கிறானா ? அருவ வழிபாடுதான் ஏற்றது. இறைவனுக்கு இணை வைக்காதீர்கள் !! கேட்டு கேட்டு சலித்து விட்ட கேள்வி இது. நிறைய பதிலும் கொடுத்தாயிற்று. இருந்தும் மனதின் ஓரத்தில், ஒருவேளை நாம் இவர்கள் அளவிற்கு இறங்கி போய் எளிதான முறையில் விளக்கம் தர வில்லையோ என்ற ஐயம்
துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்
1) தர்மத்தை யார் காக்கிறார்களோ, தர்மம் அவரை காக்கிறது. இது வேத சத்தியம். நம்மை தர்மம் காக்கும் இது உறுதி. இதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுவோம். 2) தர்ம விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒரு வியாபார விடயம் அல்ல. நாம் ஏதோ ஒரு விற்பனையாளரும் அல்ல. நாம் ஆயிரமாயிரம் ஆண்டு கால தர்மத்தை, அழிக்க