யேசுவிடம் இருந்து ஒரு போன் கால் விடிகாலை ஒரு நான்கு மணி இருக்கும் ட்ரிங் ட்ரிங் என்று மணி அடிப்பது போல் இருந்தது… நான் எங்கிருக்கிறேன் என்று கூட தெரியாமல் தொலைப்பேசியை எடுத்தால், “ஜீசஸ் பேசுகிறேன் நல்லா இருக்கீங்களா” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த ஜீசஸ் ?!! எங்கிருந்து என்று குழறினேன் ? எத்தனை
யேசுவிடமிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு.
யேசு அழைக்கிறார் !!தொலைப்பேசியை எடுத்தவுடன் தெரிந்துவிட்டது. மீண்டும் யேசு அழைத்துவிட்டார் ! அதே குரல்,எனக்கு இந்த முறையும் பதற்றம் குறையவில்லை. ஐயா வணக்கம் என்றேன், பின்னர் நமஸ்தே, நமஸ்காரம் என்றெல்லாம் இடைவெளி இல்லாமல் சொல்லிவிட்டேன். யேசு மௌனமாக இருந்தார். நான் சுதாரித்துக் கொண்டு “அல்லேலோயா” என்றேன். யேசு பெரிதாக சிரித்தார். “வணக்கம் என்று சொல்லுங்கள் அதுவே
யுத்தத்தை தொடங்கியது நாம் அல்ல. நம் விருப்பமும் அல்ல.
பலர் என்னை பார்த்து கேட்கும் கேள்விகள், ஏன் என் மனசாட்சியும் என்னை பார்த்து இதை கேடபதுண்டு. எதற்காக மத ரீதியான பதிவுகளை இட வேண்டும்? எதற்காக மற்ற மதத்தவரின் ஈனச் செயல்களை எதிர்த்து, அற்பமான மனிதர்களோடு வாக்கு வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டும்?. எதற்காக இந்த அற்பமான மனிதர்களுக்கு நடுவே இருக்கும் பல நல்லவர்களையும் எதிர்க்க