ஆதியும் அந்தமும் இல்லாத பராபரம் பேதமது ஆகிப் புணரும் பராபரை என்று திருமந்திரம் சொல்கிறது. வெட்ட வெளியே மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் என்று இந்த வெட்ட வெளியாகிய பிரபஞ்சத்தைக் குதம்பைச் சித்தர் குறிப்பிடுகிறார். உலகம் தோன்றி, அதில் உயிரினங்கள் தோன்றி, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் பேரில் ஆதி முதல் மனிதன் தோன்றி, மானுட
ஸத்யமும் ருதமும்
பரிஷேசன மந்திரத்தில் [சாப்பிடுவதற்கு முன்பு சொல்லப்படும் மந்திரம்] ‘ஸத்யம் த்வர்த்தேன (பதம் பிரித்தால்- த்வா ருதேன) பரிஷிஞ்சாமி’ என்று வருகிறது. இதன் பொருள் ‘ஸத்யமே உன்னை ருதத்தால் நனைக்கிறேன்’ என்பது. இரவில் இதை மாற்றி ‘ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி’ என்கிறோம். அதாவது, ‘ருதமே உன்னை ஸத்யத்தால் நனைக்கிறேன்’ என்கிறோம். இந்த ருதம் ஸத்யம் என்பது
எல்லையற்றதை எண்ணுகிறேன்…. எழுதுகிறேன் !!
ஒருமுறை என் ப்ராடஸ்டன்டு நண்பர் ஒருவர், சிலையை வணங்குவது பெரும் தவறு என்றார். நான் கேட்டேன் சிலையை வணங்குவது தவறு ஆனால் கூட்டல் குறியை வணங்குவது மட்டும் சரியா ? இது என்ன நியாயம் ? என்றேன். அவர் வாயடைத்து போனார். உலகத்திற்கே தத்துவ விளக்காய், ஞானச் சுடராய் திகழ்கிறது சனாதன தர்மம். பிரம்ம சூத்திரத்தையும்,
ஆன்மா எது?
நமது சனாதன தர்மத்தின் லட்சியம் இறைநிலையை அடைய வேண்டும். அதற்கான வழியையும் நமது ரிஷிகளும், முனிவர்களும் ஏனைய பெரியோர்களும் வழிவகுத்துள்ளனர். முதலில் இறைலட்சியம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் முதலாவது நான் வேறு இந்த உடம்பு வேறு என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் உடம்பு அனைவருக்கும் தெரியும் நாம் அனுதினமும் அதை பார்த்து
நமது பாப, புண்ணியத்திற்கு நாமே தான் காரணம்
இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து அதை பயன்படுத்துகிற சுதந்திரத்தையும் வழங்கியிருக்கிறான்.இல்லாவிட்டால் நாம் செய்கிற அட்டூழியத்திற்கெல்லாம் அவன் அல்லவா பொறுப்பு ஆவான், நாம் இல்லையே.தாவூத் இப்ராஹிம் சொல்லித்தான் குண்டுவைத்தேன். நானாக வைக்கவில்லை என்று சொல்லி தப்பி விடலாமே.எனவே கடவுள் நமக்கு அறிவையும், அதை பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறான். எனவேதான் பாபம், புண்ணியம் மனிதனுக்குத்
ஆன்மீகம் – பாகம் 3
நாம் அனைவருமே ஈகோவுடன் சேர்ந்து வாழ்வதைத்தான் வாழ்க்கை என்று அழைக்கிறோம். ஈகோவை ஞானத்தால் நீக்கியபின் வாழ்கின்ற ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அது தான் உண்மையான வாழ்க்கை. ஞானத்தால் நிரம்பிய வாழ்க்கைஅது. அந்த வாழ்க்கை பிடிபட்டபின், நாம் பெற்றிருக்கும் ஞானமும் தேவையில்லை. ஹ்யுமன் பீயிங் (Human Being)என்று சாதாரணமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையின் உண்மையான
ஆன்மீகம் – பாகம் 2
எதனையும் சாராமல் என்னோடு நான் இருக்கிறேன் என்பது தான் உண்மையான விழிப்புணர்வு. நிகழ்காலத்தில் இருக்கின்ற விழிப்புணர்வுடன் செயல்படுபவர்களுக்குப் பிழைகள் ஏற்படுவதில்லை. விழிப்புணர்வைத் தவற விடுபவர்களே பிழை செய்கின்றனர். நாம் நம்பிக்கையில் வாழப் பழகியிருக்கிறோம். சமயச் சடங்குகளை நம்பிக்கொண்டு, அவற்றைத் தொடர்ந்து செய்து வருபவர்கள் தான் பெரும்பாலோர். உறவுகளையும், பொருள்களையும் தேடுவதும் நம்பிக்கையின் அடிப்படையில் தான். ஆனால்
எது உண்மை
நாம் ஒன்றை ஆராய்ச்சி செய்தால் நமக்கு இரண்டு விதமான அறிவு, உண்மை கிடைக்கும். முதலாவது, எது சரியானது என்ற அறிவு. இரண்டாவது, எது சரியில்லாதது என்ற அறிவு. சரி எது, தவறு எது என்று விளங்கும் உண்மை எது , பொய் எது என்று விளங்கும். சத், அசத் என்று அதை கீதை கூறுகிறது. அரை
ஆன்மீகம் – பாகம் 1
ஆன்மீகம் என்றாலே பலருக்கு ஒருவித ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டு விடுகிறது. வேறு பலருக்கோ ஆன்மீகம் என்றால் கோவில். பூஜை. வழிபாடு என்ற அளவோடு நின்றுவிடத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஆன்மிகம் என்பது நம்மைப் பற்றிய விஷயம். நம் உள்ளே இருக்கும் ஆன்மாவைப் பற்றிய அறிவு. ஆம்! நம்மை பற்றிய உண்மைகளை நாம் சரியாகவும், தெளிவாகவும் தெரிந்துகொள்ள
வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன?
வழக்கம்போல் ஞானியார் முன் பலர் அமர்ந்திருந்தனர். ஞானி,தியானம் கலைந்து அனைவரையும் பார்த்தார்.அந்தக் கூட்டத்திலேயே நன்கு படித்திருந்த ஒருவன் கேட்டான் “சாமி,வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன?அதன் நியதிகள் என்ன?சிறிது விளக்கமாகச் சொல்லுங்கள்” முக்கியமான கேள்வி.ஞானி யோசித்தார். அனைவருக்கும் புரியும் படியாகச் சொல்ல வேண்டும்.”சரியான முறையில் வாழ்வதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன.சிலவற்றைக் கொள்ள வேண்டும்;சிலவற்றைத் தள்ள வேண்டும்.கவனமாகக் கேளுங்கள்.”
நான் எந்த யோகத்தைச் செய்வது?
கர்மயோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம் என்ற நான்கு ஆன்மீக பத்தியங்களுக்கான நான்கு அணுகுமுறைகளை ஆராய்வோம் நவீன இந்து எழுத்துப்படிவங்களில் இந்து ஆன்மீகப் பயிற்சிகளின் சுருக்கமாக நான்கு யோகங்கள் சுட்டப்படுகின்றன: கர்மம், பக்தி, இராஜம் மற்றும் ஞானம். முதலில் ஒவ்வொன்றையும் சிறிது விளக்கியப் பின்னர் “எந்த யோகம் அல்லது யோகங்களை நான் இந்த
விதி என்பது என்ன?
விதி விளையாடி விட்டது. அது அவன் விதி. விதிப்படி நடந்தது என்றெல்லாம் சொல்கிறோமே.. இந்த விதி என்பது என்ன? யார் இதை நிர்ணயிகிறார்கள்? ஒருவனுக்கு விதி எவ்வாறு நிர்ணயிக்க படுகிறது? விதி தான் ஒருவனது வாழ்கையை நிர்ணயிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் ஒரு காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும். விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால்