ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

Home » Posts tagged "ஹிந்து தர்ம விழிப்புணர்வு"

அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் – 7

கேள்வி: ஹிந்து வேதங்களும், உபநிடந்தங்களும் பல விஞ்ஞாண விடயங்களை கொண்டது என்று சொல்கிறீர்களே ? உங்கள் ரிஷிகளும், முனிவர்களும், அதை கண்டு பிடித்தார், இதை கண்டுப் பிடித்தார் என்கிறீர்களே… அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? உதாரணத்திற்கு விமான‌ சாஸ்திரத்தை “பரத்வாஜர்” கண்டுப்பிடித்தார் என்று சொல்கிறீர்கள், பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி செய்யப் பட்டதற்கான ஆய்வு கூடங்களோ,

Continue reading

அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -3

கேள்வி: உங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? காளியா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைதான் நீங்கள் வழிபடுவீர்கள் ? பதில்:உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள்,

Continue reading

கர்ம விதி பற்றிய கேள்விகளுக்கு ஹிந்துமதம் தரும் பதில்கள்

கேள்வி: கர்மவினை என்றால் என்ன? பதில்: அது மிக சுலபம். உங்கள் எண்ணங்களே நிஜங்களாகின்றன. உங்களுடைய தற்போதைய நிஜம் / நிலை என்பது இது வரை தங்கள் மனத்தில் எழுந்த எண்ணங்களின் மொத்த கலவையே இன்றி வேறில்லை. இது உணர்வுள்ள, உணர்வற்ற நிலை இரண்டிலும் எழும் எண்ணங்களையும் குறிக்கும். இதன் நோக்கமே உங்களை துக்கத்திலிருந்து ஆனந்தத்திற்கு

Continue reading

அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -2

கண்டதை வணங்கும் முட்டாள்களே, கல்லிலும், மரத்திலும் இறைவன் இருக்கிறானா ? அருவ வழிபாடுதான் ஏற்றது. இறைவனுக்கு இணை வைக்காதீர்கள் !! கேட்டு கேட்டு சலித்து விட்ட கேள்வி இது. நிறைய பதிலும் கொடுத்தாயிற்று. இருந்தும் மனதின் ஓரத்தில், ஒருவேளை நாம் இவர்கள் அளவிற்கு இறங்கி போய் எளிதான முறையில் விளக்கம் தர வில்லையோ என்ற ஐயம்

Continue reading

இந்தியா மீது தாக்குதல்…. தொடர்கிறது…

இந்தியா மீது தாக்குதல்….  தொடர்கிறது… பல்லாயிரம் ஆண்டுகளாக செல்வ செழிப்போடு நாம் வாழ்வதை கேள்விப்பட்ட ஐரோப்பியர்களும் அரேபியர்களும் நம் வளத்தை கவர்ந்திட 14ம் நூற்றாண்டிலிருந்து அடுக்கடுக்காய் வந்து குவிந்தனர். இந்த நூற்றாண்டில் அவர்கள் யாவரும் தங்கள் முத்திரைகளையும் மீதங்களையும் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஆயினும், இன்னும் செல்வம் கொழிக்கும் நாடாகவே பாரதம் திகழ்கிறது. பாரதம் மக்கள் தொகையில்

Continue reading

எழுமின் விழுமின்

உலகிலேயே மிகத் தொன்மையான மதம் இந்து மதம்.இந்தியாவின் ரிக் வேதம் தான் மனித இனத்தின் மிகப்பழமையான இலக்கியம் என்று அகில உலக நிறுவனமான யுனெஸ்கோ தானும் ஒத்துக்கொண்டு உலகமெங்கும் பிரகடனப்படுத்தியும் இருக்கிறது.கஜினி முகம்மது 17 முறை கொள்ளையடித்துக்கூட வற்றாத செல்வம் சோம்நாத்பூர் என்ற ஒரு ஊரில்மட்டும் இருந்திருக்கிறது.உலக நாடுகள் செம்பு,வெள்ளி,தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன்படுத்திய காலத்தில்

Continue reading

துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

1) தர்மத்தை யார் காக்கிறார்களோ, தர்மம் அவரை காக்கிறது. இது வேத சத்தியம். நம்மை தர்மம் காக்கும் இது உறுதி. இதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுவோம். 2) தர்ம விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒரு வியாபார விடயம் அல்ல. நாம் ஏதோ ஒரு விற்பனையாளரும் அல்ல. நாம் ஆயிரமாயிரம் ஆண்டு கால தர்மத்தை, அழிக்க

Continue reading

யுத்தத்தை தொடங்கியது நாம் அல்ல. நம் விருப்பமும் அல்ல.

பலர் என்னை பார்த்து கேட்கும் கேள்விகள், ஏன் என் மனசாட்சியும் என்னை பார்த்து இதை கேடபதுண்டு. எதற்காக மத ரீதியான பதிவுகளை இட வேண்டும்? எதற்காக மற்ற மதத்தவரின் ஈனச் செயல்களை எதிர்த்து, அற்பமான மனிதர்களோடு வாக்கு வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டும்?. எதற்காக இந்த அற்பமான மனிதர்களுக்கு நடுவே இருக்கும் பல நல்லவர்களையும் எதிர்க்க

Continue reading

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

சகோதர சகோதரிகளே, ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம் முகப்புத்தகத்தில் ஒரு மிகப்பெரும் புரட்சியை செய்து வருகிறது. கடந்த அக்டோபர் 9ம் தேதி ஒரு குழுமமாய் முகப்புத்தகத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், நம் சனாதன தர்மத்தை காப்பதிலும், நம் சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகளின் சதிகளை, தமிழக மக்களின் முன் தோலுரித்து போடுவதிலும்

Continue reading